உழைக்கும் மக்களின் ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகளை அபாயத்தில் தள்ளும் 20ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம்

2020-09-12

அனைத்து உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் அனைத்து ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளுக்கும் அபாயமான சூழலைக் கொண்டுவரும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறது.

Read More

ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதசார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது CAA

2019-12-27

அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது.

Read More

தேர்தல் முடிவு மக்கள் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது

2019-12-27

எமது நாட்டின் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய தேசிய இனங்கள் எதிர்கொள்கின்ற தேசிய இனப் பிரச்சினையானது, இந் நாட்டின் பிரதான முரண்பாடாக நீடித்து வருவதையே அண்மைய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் யதார்த்த பூர்வமாக மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.

Read More

எவர் பதவிக்கு வந்தாலும் மக்கள் மீதானதும் இயற்கைச் சூழல் மீதானதுமான அடக்குமுறைகளும் சுரண்டலும் தொடரத்தான் போகிறது.

2019-12-27

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு, ஆளும் வர்க்க கட்சிகளில் இருந்து அதிகார நாற்காலிக்கு வருவதற்கான போட்டியே ஜனாதிபதித் தேர்தல்.

Read More

மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம்.

2019-08-15

1947 களின் பின்னர் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்திற்கு இந்திய அரசியலமைப்பின் 370 இலக்க உறுப்புரை மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து, அம் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அனுமதியோ, மக்களது சம்மதமோ பெறப்படாமல், மத்தியில் ஆட்சி செலுத்துகின்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தினால் எதேச்சாதிகாரமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தமிழ் - முஸ்லீம் தரப்புகள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் இணைந்து தீர்வுகாண முன்வரவேண்டும். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு

2019-06-25

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு முழுமையான பிரதேச செயலகமாக செயற்படுவது அங்குள்ள மக்களின் தேவைகளுக்கும் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் அரசாங்க நிர்வாகப் பரவலாக்கத்திற்கும் அவசியமானதொன்றாகும்.

Read More